சின்னத்திரை தாண்டி பிரபல தொகுப்பாளர் எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா!

டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களின் லேடி சூப்பர்ஸ்டார். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உள்ளது.

இவரது நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் காத்திருக்க, தற்போது சின்னத்திரையில் இவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கின்றார்.

அதையும் தாண்டி டிடி தற்போது ரேடியோவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார், ஆம், ஒரு பிரபல வானொலியில் RJ-வாக டிடி களம் இறங்கியுள்ளார்.

சின்னத்திரையில் டிடிக்கு கிடைத்த ஆதரவு இங்கும் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.